tamilnadu epaper

பஞ்சாங்கம் 14.01.2025

பஞ்சாங்கம்  14.01.2025

இன்றைய பஞ்சாங்கம் 
14.01.2025 தை 1
செவ்வாய் கிழமை 
சூரிய உதயம் : 6.34
திதி : இன்று அதிகாலை 4.40 வரை பெளர்ணமி பின்பு பிரதமை.
நட்சத்திரம் : இன்று காலை 11.24 வரை புனர்பூசம் பின்பு பூசம்.
யோகம் : இன்று அதிகாலை 5.11 வரை வைதிருதி பின்பு விஷ்கம்பம்.
கரணம்  : இன்று அதிகாலை 4.40 வரை பவம் பின்பு மாலை 4.32 வரை பாலவம் பின்பு கெளலவம்.
அமிர்தாதி யோகம்  : இன்று காலை 6.33 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று காலை 11.24 வரை கேட்டை பின்பு மூலம்.
அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.