இன்றைய பஞ்சாங்கம்
23.12.2024 மார்கழி 8
திங்கட்கிழமை
சூரிய உதயம் : 6.25
திதி : இன்று மாலை 6.48 வரை அஷ்டமி பின்பு நவமி.
நட்சத்திரம்: இன்று காலை 11.17 வரை உத்திரம் பின்பு அஸ்தம்
யோகம் : இன்று இரவு 9.10 வரை செளபாக்யம் பின்பு சோபனம்.
கரணம் : இன்று அதிகாலை 5.49 வரை பாலவம் பின்பு மாலை 6.48 வரை கெளலவம் பின்பு தைதுலம்
அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.24 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று காலை 11.17 வரை அவிட்டம் பின்பு சதயம்
இன்று தேய்பிறை அஷ்டமி நாள்