இன்றைய பஞ்சாங்கம்
30.01.2025 தை 17
வியாழக்கிழமை
சூரிய உதயம் : 6.36
திதி : இன்று மாலை 6.06 வரை பிரதமை பின்பு துவிதியை.
நட்சத்திரம் : இன்று காலை 8.59 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.
யோகம் : இன்று இரவு 8.11 வரை வ்யாதீபாதம் பின்பு வரீயான்.
கரணம் : இன்று காலை 6.44 வரை கிம்ஸ்துக்கினம் பின்பு மாலை 6.06 வரை பவம் பின்பு பாலவம்.
அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று காலை 8.59 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.