tamilnadu epaper

பஞ்சாங்கம் 31.10.2024

பஞ்சாங்கம்  31.10.2024

இன்றைய பஞ்சாங்கம் 
31.10.2024 ஐப்பசி 14
வியாழக்கிழமை 
சூரிய உதயம் 6.03
திதி : இன்று மாலை 4.28 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.
நட்சத்திரம் : இன்று முழுவதும் சித்திரை.
யோகம் : இன்று காலை 11.10 வரை விஷ்கமபம் பின்பு ப்ரீதி.
கரணம் : இன்று அதிகாலை 3.24 வரை பத்திரை பின்பு மாலை 4.28 வரை சகுனி பின்பு சதுஷ்பாதம்.
அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று முழுவதும் பூரட்டாதி.
இன்று தீபாவளி பண்டிகை நாள்.
தமிழ்நாடு இ பேப்பர் ஃகாம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.