tamilnadu epaper

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரம் பொருத்திய வாகனங்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்

மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரம் பொருத்திய வாகனங்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்

சங்கரன் கோவில் திமுக எம்.எல்.ஏ.ராஜா ஈஸ்வரன் தொகுதி மேம்பாட்டு நிதியில்இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு சக்கரம் பொருத்திய வாகனங்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.