தூத்துக்குடி மாநகரம் - அண்ணா நகர் பகுதிக்கு உட்பட்ட ராஜகோபால் நகரில் உள்ள மாதா மஹாலில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை முகாமைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு காப்பீடு அட்டைகளை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் பெண் சிங்கம் அக்கா திருமதி. *கீதாஜீவன்* அவர்கள் வழங்கியபோது. உடன் மாநகர திமுக செயலாளர் திரு. ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் திரு. ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் திரு. ஜான் சீனிவாசன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் திரு. அருண் சுந்தர், துணை அமைப்பாளர் திரு. செல்வின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள்.!