tamilnadu epaper

முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வரவேற்பு

முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வரவேற்பு

ஊட்டியில் நேற்று மலர்கண்காட்சி துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது ஒரு குழந்தையை முதல்வர் கொஞ்சினார்.