மே தினத்தையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தினப்பூங்காவில் அமைந்துள்ள நினைவுச்சின்னத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தி பேசினார். துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் வேலு, மா.சுப்பிரமணியன்,ஆவடி நாசர்,சேகர்பாபு, கணேசன், மேயர் பிரியா, வீட்டுவசதி வாரியத்தலைவர் பூச்சி முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.