tamilnadu epaper

யானை ‘பிடி மண்’ எடுக்கும் நிகழ்ச்சி

யானை ‘பிடி மண்’ எடுக்கும் நிகழ்ச்சி

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று பெருங்கோட்டூர் கிராமத்தில் யானை ‘பிடி மண்’ எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.