சுமதி முருகன் எழுதிய
" தோற்றம் பெரிதல்ல"
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...என்ற" />
சசிகலா விஸ்வநாதன் எழுதிய " தன்மானம் உண்டோ? இவர்களுக்கு" வசந்தபாலன் இயக்கிய " அங்காடித்தெரு" படக்காட்சிகளை நினைவூட்டியது. சுமதி முருகன் எழுதிய " தோற்றம் பெரிதல்ல" உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...என்ற திருக்குறளை ஞாபகப்படுத்தியது. தெய்வம் இதழில் இடம் பெற்ற ஸ்ரீரங்கநாதரை விட பெரிய பெருமாள், பாதாள ஐயனார் சங்கரன்(சம்+ ஹரன்) நாராயணன் - நாரம் என்றால் நீர் அயனன் என்றால் சயனிப்பவன் அதான் நாராயணன் என்ற விளக்கம் நாராயண நாமத்தை நாரதர் சொல்லக் கேட்டு வண்டு, கிளி, கன்று இறந்து பின் உயரிய மனிதப் பிறவியில் இளவரசன் ஆனது என எல்லா செய்திகளுமே அருமை. -ஸ்ரீகாந்த் திருச்சி Breaking News:
வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்)-04.05.25