வெளிப்பாளையம் இடுக்கண் தவிர்த்த அருள்மிகு இரட்டை விநாயகர் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை
வெளிப்பாளையம் இடுக்கண் தவிர்த்த அருள்மிகு இரட்டை விநாயகர் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை விழா!!
நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் இடுக்கண் தவிர்த்த அருள்மிகு இரட்டை விநாயகர் சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை விழா!! தமிழ்நாடு இ பேப்பர் மற்றும் பண்பலை மற்றும் தமிழா டிவி சார்பாக வாசகர்கள் குடும்ப ஷேமம் கடன் நிவர்த்தி அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெற சங்கல்பம் செய்யப்பட்டு மஹா அபிஷேகம் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்றது... விநாயகருக்கு பால் திரவியங்கள் சந்தனம் விபூதி மற்றும் பன்னீர் பஞ்சாமிர்தம் அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது