tamilnadu epaper

ஆழியூர் அருள்மிகு ஸ்ரீ வீர சித்தி விநாயகர் கோவில் சங்ஹடஹர சதுர்த்தி ஆராதனை

ஆழியூர் அருள்மிகு ஸ்ரீ வீர சித்தி விநாயகர் கோவில் சங்ஹடஹர சதுர்த்தி ஆராதனை


ஆழியூர் அருள்மிகு ஸ்ரீ வீர சித்தி விநாயகர் கோவில் சங்ஹடஹர சதுர்த்தி ஆராதனை | tamilnaduepaper | நாகை மாவட்டம் | tamilnaduepaper | Manivannan

நாகப்பட்டினம் மாவட்டம் ஆழியூர் வீர சித்தி விநாயகர் கோவில் சங்ஹடஹர சதுர்த்தி முன்னிட்டு.. தமிழ்நாடு இ பேப்பர் மற்றும் பண்பலை வாசகர்களின் குடும்ப நட்சத்திரம் கோத்திரம் ராசி போன்றவை சங்கல்பம் செய்யப்பட்டு அபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது... கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்... திருமாளம் பழனிவேல் இயற்கை விவசாயி வடிவேல் போன்றவர்கள் கலந்து கொண்டு அபிஷேகம் ஆராதனை கண்டு களித்தனர்.. சங்ஹடஹர சதுர்த்தி ஏற்பாடுகள் ஆர் மணிவண்ணன் சிறப்பாக செய்திருந்தார். தமிழ்நாடு இ பேப்பர் வாசகர்கள் நோய் நொடி இல்லாமல் சகல சௌ பாக்கியம் கிடைக்க பெற சொக்கநாத விநாயகருக்கு பால் பஞ்சாமிர்தம் சந்தனம் தயிர் விபூதி அபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.. கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ளார்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது தமிழ்நாடு இ பேப்பர் மற்றும் பண்பலை வாசகர்களுக்கு தபால் மூலம் விரைவில் பிரசாதம் அனுப்பி வைக்கப்பட உள்ளது..