tamilnadu epaper

*புதியதொரு தொழில்...!*

*புதியதொரு தொழில்...!*

 

 

தொழில்

இல்லை 

என்றால்

எடுக்க

வேணும் 

பிச்சை...!

 

ஒரு

தொழில்

ஆகவே

ஆகிப்போனது 

இன்று 

பிச்சை...!

 

*ஆறுமுகம் நாகப்பன்*