அசிங்கமாயிருப்பதாக
அனைவரும் கூறிய
அத்தனை விமர்சனங்களுக்கும்
அமைதியாகவே
இருந்து விடுகிறது
ஆசை
ஆசையாக
வளர்க்கப்பட்டு
அன்புமகளின்
பிளே ஸ்கூலாகிவிட்ட
அப்பாவின் தொந்தி!!!
பிரபாகர்சுப்பையா,
வில்லாபுரம்.
முகவரி: சு. பிரபாகர் எண்- 3, ராதாகிருஷ்ணன் தெரு கணபதி நகர் வில்லாபுரம், மதுரை- 625012.