திருச்சி MIET பொறியியல் கல்லூரியில் 9.5.2025 மாலை " உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழக"த்தின் ஒன்பதாவது ஆண்டு விழாவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து தலைமை உரை ஆற்றினார்கள். 9.10.11.ஆகிய மூன்று நாட்கள்இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.