"உலக புத்தக தினம்" ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழக புத்தக தலைவரும், பட்டிமன்ற நடுவரும், நடிகருமான லியோனி அவர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்.