புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்களின் புதிய அலுவலக கட்டிடத்திற்கு இன்று 23.04.2025 அதிகாலை நடைபெற்ற கணபதி ஹோமம் நிகழ்ச்சியில் மாண்புமிகு முதலமைச்சர் திரு என் ரங்கசாமி மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் திரு செல்வம் ஆர் மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் திரு க லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அவர்கள் துணை நிலை ஆளுநர் திரு கைலாஷ்நாதன் அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கினார்.