tamilnadu epaper

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவில் சித்திரை திருவிழா ஐந்தாம் நாளில்  நான்கு பெருமாள்கள் கருடவாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளினர்.