tamilnadu epaper

எழுத்தாளர் பாட்டாளியின் தீராக்களம் நூல் அறிமுக விழா

எழுத்தாளர் பாட்டாளியின் தீராக்களம் நூல் அறிமுக விழா


திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் எழுத்தாளர் பாட்டாளியின் தீராக்களம் நாவல் அதிமுக விழா அரிமா செளமா இராஜரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

இரா.ஜெயலட்சுமி, கவிஞர் தனலட்சுமி, த. இந்திரஜித், வை. ஜவஹர் ஆறுமுகம் ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர், அரிமா பி.முகமது சபி, சங்கரி சந்தானம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், முன்னதாக யோகா விஜயகுமார் அனைவரையும் வரவேற்க, நந்தவனம் சந்திரசேகரன் நன்றி கூறினார், கவிஞர் ஆங்கரை பைரவி நிகழ்வை தொகுத்து வழங்கினார்.