tamilnadu epaper

ஏக்கம்

ஏக்கம்


அருகினில் நீ. இருந்தும்...

காணாத கண்களுக்கு..

எப்படி சமரசம் செய்வது... நான்....?

சிரமங்களையே சிறகாக்கிக் கொண்டாய்..நீ..


ஆடுகளம் தான்... உனக்கு... தட்பவெப்ப ம் எதுவாயினும்.... வானத்திலும்.... வாழ்க்கையிலும்...


-கல்யாணம்

பூண்டி