tamilnadu epaper

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக கோணம் அரசு பொறியியல் கல்லூரி, அரசு பாலிடெக்னிக், இந்து கல்லூரி ஆகிய 3 இடங்களில் சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன. கோணம் சேவை மையத்தை கலெக்டர் அழகுமீனா பார்வையிட்டார்.