திருவண்ணாமலை மாவட்டம் 10.5.2025 கீழ்பென்னாத்தூர் ஸ்ரீ வாசவி மஹாலில் கலிக்கம் முகாம் VSG பவுண்டேஷன் உடன் இணைந்து நடைபெற்றது. மற்றும் பரம்பரை சித்த வைத்தியர் கயிலை K. முத்துகிருஷ்ணன் அவர்களுடன் இணைந்து கலிக்கம் 11.மணி முதல் 1 மணி வரை கலிக்கம் சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை ஏற்பாடு செய்தவர் k.N பாலசுப்பிரமணியன் அவர்கள் 1500 க்கும் மேற்பட்டோர் நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பயனடைந்தனர்.