tamilnadu epaper

காத்திருப்பு,

காத்திருப்பு,

அதிகப் படுத்துகிறது

காத்திருப்பு,

வருகையின் எதிர்பார்ப்பை.

 

ஏக்கம்...

எத்தனை நேரமாகினும்,

ஒரு சுகமிருக்கும் தாமத தருணங்கள்.

 

காட்சிப் பொருளாகியிருந்தது..

காத்திருப்பபின் சமயம்,

பலரின் கண்கள் தின்று செல்கிறது.

 

%%

#செசபிரபு #நெல்லைநகரம் #தமிழ்நாடு