tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


கோபத்தில் உன்

அன்பையும்...


 மௌனத்தில் உன்

வார்த்தைகளையும் 


புரிந்து கொள்ளும்

உறவே உண்மையானது


- உஷா முத்துராமன்