tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி

சிந்திக்க ஒரு நொடி


புகழ்ச்சியில்....

வளர்ப்பவனுக்குத்தான்

பிறர் துணை தேவை


முயற்சியில்...

வளர்பவனுக்கு

தன்னம்பிக்கையே துணை 


-உஷா முத்துராமன்