tamilnadu epaper

சிவராத்திரி விழா | வடக்கு நாதர் தெட்சிணாமூர்த்தி சிவன் கோயில் | நாகப்பட்டினம்

சிவராத்திரி விழா | வடக்கு நாதர் தெட்சிணாமூர்த்தி சிவன் கோயில் | நாகப்பட்டினம்



வடக்கு நாதர் தெட்சிணாமூர்த்தி சிவன் கோயில் சிவராத்திரி விழா.. முதல் காலம் சிறப்பாக நடைபெற்றது..

இரண்டாம் கால பூஜை தமிழ்நாடு இ பேப்பர் பண்பலை மற்றும் தமிழா டிவி சார்பில்.. வாசகர்கள் நேயர்கள் குடும்ப நட்சத்திரம் கோத்திரம் மற்றும் பெயர் ராசி படி சங்கல்பம் செய்யப்பட்டு.. வாசகர்கள் குடும்ப ஷேமம் ஆரோக்கிய விருத்தி கடன் நிவர்த்தி மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்கப் பெற சங்கல்பம் செய்யப்பட்டு அர்ச்சனை செய்யப்பட்டது... கோயில் அர்ச்சகர் அரவிந்த் விழா கமிட்டி திரு மணிகண்டன் மற்றும் தலைமை ஆசிரியை திருமதி உலகாம்பிகை மற்றும் ருத்ர சமகம் திரு சம்பத் ராகவ பட்டாச்சாரியா ஆசிரியர் மணிவண்ணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் அனைவருக்கும் மகா சிவராத்திரி பிரசாதம் வழங்கப்பட்டது ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்..