tamilnadu epaper

தஞ்சை,கும்பகோணம் பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு

தஞ்சை,கும்பகோணம் பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு

தஞ்சை,கும்பகோணம் பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார். திரப்பிராபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் மையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.