tamilnadu epaper

தமிழ் நாட்டில் விநாயகர் கோயில்கள்

தமிழ் நாட்டில் விநாயகர் கோயில்கள்


சிதம்பரம் --சடாதர கணபதி, திருமுறை காட்டிய விநாயகர், நாமுகப் பிள்ளையார், கற்பகப் பிள்ளையார்


திருநாரையூர் --பொள்ளாப் பிள்ளையார்.


திருச்செங்காட்டான் குடி --வாதாபி கணபதி


திருவலஞ்சுழி --வெள்ளைப் பிள்ளையார்


திருச்சிராப்பள்ளி --உச்சிப் பிள்ளையார்


பிள்ளையார் பட்டி --கற்பக விநாயகர்


திருப்பனையூர் --கரிகாற்சோழ னுக்குத் துணைஇருந்த விநாயகர்.


பாண்டிச்சேரி --மணக்குல விநாயகர்


திருவலிவளம் -- வலம்புரி பிள்ளையார்.


மதுரை --முக்குறுணி விநாயகர், விபூதி விநாயகர், சித்தி விநாயகர், தேரு ஆலால சுந்தர விநாயகர்.


கும்பகோணம் --கரும்பு ஆயிரம் கொண்ட விநாயகர்


திருக்கடவூர் --கள்ள வாரணப் பிள்ளையார்.


திருத்தணிகை --ஆபத்சகாய விநாயகர்.


திருவண்ணாமலை --ஆனை நிறை கொண்ட விநாயகர்.


திருவையாறு --ஓலமிட்ட விநாயகர்


திருச்செந்தூர் --தூண்டுகை விநாயகர்.


திருவாரூர் --ஐங்கலைக் காசு விநாயகர்.


திருநாட்டியத் தான்குடி ---கை காட்டிய விநாயகர்


தொகுப்பு


M. ராதாகிருஷ்ணன்,

அஞ்சல் துறை (ஓய்வு )

வளையாம்பட்டு போஸ்ட்

வாணியம்பாடி -635751