கேட்ட வரங்களை கருணையுடன் அள்ளி வழங்கும் சேலம் கல்லபாளையம் முருகன் கோவில்
7.02.2025 வெள்ளி
அருள்மிகு முருகன் திருக்கோவில்
கல்லபாளையம் 637101
எடப்பாடி PO
எடப்பாடி வட்டம்
சேலம் மாவட்டம்
இருப்பிடம்: சேலம் புதிய பேருந்து நிலையம் 48 கிமீ, எடப்பாடி 4 கிமீ, சங்ககிரி 20 கிமீ, மேட்டூர் 27 கிமீ, தாரமங்கலம் 28 கிமீ மேச்சேரி 35 கிமீ, ஓமலூர் 38 கிமீ
மூலவர்: முருகன்
உற்சவர்: முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை
தல மகிமை:
சேலம் மாவட்டம் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 48 கிமீ தொலைவில் உள்ள எடப்பாடி அருகில் இருக்கும் கல்லபாளையம் கிராமத்தில் பிணிகள் கேட்ட வரங்களை கருணையுடன் அள்ளி வழங்கும் கல்லபாளையம் முருகன் கோவில் அமைந்துள்ளது. எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவு அல்லது சங்ககிரி பேருந்து நிலையத்திலிருந்து 20 கிமீ தொலைவு அல்லது மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவு அல்லது தாரமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து 28 கிமீ தொலைவு அல்லது மேச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து 35 கிமீ தொலைவு அல்லது ஓமலூர் பேருந்து நிலையத்திலிருந்து 38 கிமீ தொலைவு பிரயாணம் செய்தாலும் சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் கல்லபாளையம் முருகன் கோவிலை அடையலாம். இக்கோவிலில் முருகப்பெருமான் மூலவராக பெருங்கருணையுடன் அருளாட்சி புரிகின்றார்.
தைப்பூசம் கல்லபாளையம் முருகன் கோவிலில் ஆண்டு தோறும் முக்கிய திருவிழாவாக, சிறப்பு பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத் திருநாளன்று பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக பால்குடம், காவடிகள் ஏந்தி வருவர். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், திருக்கார்த்திகை உள்ளிட்ட முருகப்பெருமானின் அனைத்து திருவிழாக்களும் விமரியசையாக நடைபெறுகின்றன. ஒவ்வொரு சஷ்டி, கார்த்திகை நாட்களில் விசேஷ பூஜைகள் ந்டக்கின்றன..
தல வரலாறு:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கல்லபாளையம் முருகன் கோவில் இப்பகுதியில் ஒரு முக்கியமான முருகன் கோவிலாகும்.
தல அமைப்பு:
கல்லபாளையம் முருகன் கோவில் கருவறையில் மூலவர் முருகன் பெருங்கருணையுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். மேலும் இக்கோவிலில் விநாயகர் உட்பட தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
தைப்பூசம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, பொங்கல், சஷ்டி, கார்த்திகை
பிரார்த்தனை:
கேட்டது கிடைக்க, வினைகள் தீர, பிணிகள் அகல, குழந்தை பாக்கியம் வேண்டி, நோய்கள் குணமாக, மன அமைதி கிட்ட, விவசாயம் விருத்தியடைய, நல்லன ந்டைபெற
நேர்த்திக்கடன்:
அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், வஸ்திரம் சாத்துதல், அன்னதானம்
வினைகள் தீர்க்கும் சேலம் கல்லபாளையம் முருகனை போற்றி வணங்குவோம்!
- M. ராதாகிருஷ்ணன்
வாணியம்பாடி