திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா
அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஜூலை 14ம் தேதி குடமுழுக்கு விழா நடக்கிறது. இதையடுத்து மூலவர்களுக்கான பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது.