Breaking News:
tamilnadu epaper

புதிய ரேஷன் கடை திறப்பு

புதிய ரேஷன் கடை  திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் மங்கலம் பகுதியில் புதிய ரேஷன் கடையை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.