tamilnadu epaper

நவக் கிரகங்களுக்குப் பிரியமான நீவேதனங்கள்

நவக் கிரகங்களுக்குப் பிரியமான நீவேதனங்கள்


சூரியன் --கோதுமை ரவை சர்க்கரைப் பொங்கல் ( சூடு ஆறாமல் )


சந்திரன் --பால் பாயசம் (சூடு ஆறியது)


செவ்வாய் --பொங்கல்


புதன் --புளியோதரை


குரு --தயிர் சாதம்


சுக்கிரன் --நெய்ப் பொங்கல்


சனி --எள் சாதம்


ராகு --உளுந்து சாதம்


கேது --சித்ரான்னம்


தொகுப்பு:

M. ராதாகிருஷ்ணன்,

அஞ்சல் துறை (ஓய்வு )

வளையாம்பட்டு போஸ்ட்

வாணியம்பாடி -635751