tamilnadu epaper

நாடு போற்றும் நான்காண்டு. தொடரட்டும் இது பல்லாண்டு" சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

நாடு போற்றும் நான்காண்டு. தொடரட்டும் இது பல்லாண்டு" சாதனை விளக்கப் பொதுக்கூட்டம்

கழகத் தலைவர், மாண்புமிகு Chief Minister of Tamil Nadu திரு. *M. K. Stalin* அவர்கள் அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகரம் - அண்ணா நகர் மற்றும் சண்முகபுரம் பகுதி சார்பில் நிகிலேசன் நகர் மற்றும் தேரடி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற "நாடு போற்றும் நான்காண்டு. தொடரட்டும் இது பல்லாண்டு" சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்களில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் மாவட்ட செயலாளர் திருமதி. *கீதாஜீவன்* அவர்கள் மற்றும் கழக முன்னனி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்