விழுப்புரம் மாவட்டம் 11.4.2025 அவலூர்பேட்டையில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இந்த வருடம் தேர் 102 வது தேர் 100 க்கும் மேற்பட்ட தேர்களை பக்தர்கள் வேண்டுதல் வைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வேண்டுதல் வைத்து அவர்களுடைய நேரத்தை கடனை செலுத்தினார்கள். சுற்றுப்புறத்தில் உள்ள கிராம பக்தர்கள் அனைவரும் முருகனை வேண்டி அருள் பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை