இன்றைய பஞ்சாங்கம்
05.10.2024 புரட்டாசி 19
சனிக்கிழமை
சூரிய உதயம் 6.02
திதி : இன்று அதிகாலை 4.33 வரை துவிதியை பின்பு திரிதியை.
நட்சத்திரம் : இன்று இரவு 9.06 வரை சுவாதி பின்பு விசாகம்.
யோகம் : இன்று அதிகாலை 5.23 வரை வைதிருதி பின்பு விஷ்கம்பம்.
கரணம் : இன்று அதிகாலை 4.33 வரை கெளலவம் பின்பு மாலை 5.18 வரை தைதுலம் பின்பு கரசை.
அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.01 வரை சித்த யோகம் பின்பு இரவு 9.06 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று இரவு 9.06 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.