இன்றைய பஞ்சாங்கம்
06.12.2024 கார்த்திகை 21
வெள்ளிக்கிழமை
சூரிய உதயம் 6.15
திதி : இன்று காலை 11.14 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
நட்சத்திரம் : இன்று மாலை 4.50 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.
யோகம் : இன்று காலை 10.51 வரை துருவம் பின்பு வ்யாகாதம்.
கரணம் : இன்று காலை 11.51 வரை பாலவம் பின்பு இரவு 10.28 வரை கெளலவம் பின்பு தைதுலம்.
அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.15 வரை சித்த யோகம் பின்பு மாலை யோகம் சரியில்லை பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று மாலை 4.50 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.