tamilnadu epaper

பஞ்சாங்கம்  11.02.2025

பஞ்சாங்கம்   11.02.2025

இன்றைய பஞ்சாங்கம் 

11.02.2025 தை 29

செவ்வாய் கிழமை 

சூரிய உதயம் : 6.35

திதி : இன்று இரவு 7.50 வரை சதுர்த்தசி பின்பு பெளர்ணமி.

நட்சத்திரம் ; இன்று இரவு 7.31 வரை பூசம் பின்பு ஆயில்யம்.

யோகம் ; இன்று காலை 9.36 வரை ஆயுஷ்மான் பின்பு செளபாக்கியம்.

கரணம் : இன்று காலை 7.59 வரை கரசை பின்பு இரவு 7.50 வரை வணிசை பின்பு பத்திரை.

அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று இரவு 7.31 வரை மூலம் பின்பு பூராடம்.

இன்று தைப்பூசம் திருநாள்.