இன்றைய பஞ்சாங்கம்
11.10.2024 புரட்டாசி 25
வெள்ளிக்கிழமை
சூரிய உதயம் : 6.02
திதி : இன்று காலை 7.22 வரை அஷ்டமி பின்பு நவமி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.09 வரை பூராடம் பின்பு உத்திராடம்
யோகம் : இன்று அதிகாலை 1.52 வரை அதிகண்டம் பின்பு இரவு 11.57 வரை சுகர்மம் பின்பு திருதி.
கரணம் : இன்று காலை 7.22 வரை பவம் பின்பு மாலை 6.45 வரை பாலவம் பின்பு கெளலவம்.
அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 2.09 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்.