இன்றைய பஞ்சாங்கம்
2.11.2024 ஐப்பசி 16
சனிக்கிழமை
சூரிய உதயம் : 6.03
திதி : இன்று இரவு 8.06 வரை பிரதமை பின்பு துவிதியை.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.18 வரை சுவாதி பின்பு விசாகம்
யோகம் : இன்று பிற்பகல் 12.00 வரை ஆயுஷ்மான் பின்பு செளபாக்கியம்
கரணம் : இன்று காலை 7.15 வரை கிம்ஸ்துக்கினம் பின்பு இரவு 8.06 வரை பவம்.பின்பு பாலவம்
அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 4.18 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி.
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்.