tamilnadu epaper

பஞ்சாங்கம் 21.02.2025

பஞ்சாங்கம்   21.02.2025

இன்றைய பஞ்சாங்கம் 

21.02.2025 மாசி 9

வெள்ளிக்கிழமை 

சூரிய உதயம் : 6.33

திதி : இன்று காலை 9.40 வரை அஷ்டமி பின்பு நவமி.

நட்சத்திரம் : இன்று பிற்பகல் 1.47 வரை அனுஷம் பின்பு கேட்டை 

யோகம் : இன்று காலை 9.15 வரை வ்யாகாதம் பின்பு ஹர்ஷனம்.

கரணம் : இன்று காலை 9.40 வரை கெளலவம் பின்பு இரவு 10.13 வரை தைதுலம் பின்பு கரசை 

அமிர்தாதி யோகம் : இன்று பிற்பகல் 1.47 வரை சித்த யோகம் பின்பு யோகம் சரியில்லை.

சந்திராஷ்டமம் : இன்று பிற்பகல் 1.47 வரை அசுவினி பின்பு பரணி.