Breaking News:
tamilnadu epaper

பஞ்சாங்கம் 28.09.2024

பஞ்சாங்கம்  28.09.2024

இன்றைய பஞ்சாங்கம் 

28.09.2024 புரட்டாசி 12

சனிக்கிழமை 

சூரிய உதயம் 6.03

திதி : இன்று மாலை 6.09 வரை ஏகாதசி பின்பு துவாதசி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 5.09 வரை பூசம் பின்பு ஆயில்யம் 

யோகம் ; இன்று அதிகாலை 3.46 வரை சிவம் பின்பு சித்தம் 

கரணம் : இன்று அதிகாலை 5.51 வரை பவம் பின்பு 6.09 வரை பாலவம் பின்பு கெளலவம் 

அமிர்தாதி யோகம் : இன்று முழுவதும் யோகம் சரியில்லை.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 5.09 வரை மூலம் பின்பு பூராடம்