tamilnadu epaper

பஞ்சாங்கம்  29.01.2025

பஞ்சாங்கம்   29.01.2025

இன்றைய பஞ்சாங்கம் 

29.01.2025 தை 16

புதன் கிழமை 

சூரிய உதயம் : 6.36

திதி : இன்று இரவு 7.21 வரை அமாவாசை பின்பு பிரதமை.

நட்சத்திரம் : இன்று காலை 9.20 வரை உத்திராடம் பின்பு திருவோணம்.

யோகம் : இன்று அதிகாலை 12.14 வரை வஜ்ரம் பின்பு இரவு 10.31 வரை சித்தி பின்பு வ்யாதீபாதம் 

கரணம் : இன்று காலை 7.45 வரை சதுஷ்பாதம் பின்பு இரவு 7.21 வரை நாகவம் பின்பு கிம்ஸ்துக்கினம்.

அமிர்தாதி யோகம் : இன்று காலை 6.35 வரை சித்த யோகம் பின்பு காலை 9.20 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்