இன்றைய பஞ்சாங்கம்
30.09.2024 புரட்டாசி 14
திங்கட்கிழமை
சூரிய உதயம் 6.03
திதி : இன்று இரவு 8.45 வரை திரயோதசி பின்பு சதுர்த்தசி.
நட்சத்திரம் : இன்று காலை 9.01 வரை மகம் பின்பு பூரம்.
யோகம் : இன்று அதிகாலை 3.07 வரை சாத்தியம் பின்பு சுபம்
கரணம் : இன்று காலை 8.00 வரை கரசை பின்பு
இரவு 8.45 வணிசை பின்பு பத்திரை.
அமிர்தாதி யோகம் : இன்று காலை 9.01 வரை யோகம் சரியில்லை பின்பு சித்த யோகம் .
சந்திராஷ்டமம் : இன்று காலை 9.01 வரை உத்திராடம் பின்பு திருவோணம்.
இன்று பிரதோஷம் நாள்