இன்றைய பஞ்சாங்கம்
04.06.2025 வைகாசி 21
புதன் கிழமை
சூரிய உதயம் 5.52
திதி : இன்று அதிகாலை 2.05 வரை அஷ்டமி பின்பு நவமி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.52 வரை பூரம் பின்பு உத்திரம்
யோகம் : இன்று காலை 11.26 வரை வஜ்ரம் பின்பு சித்தி.
கரணம் : இன்று அதிகாலை 2.05 வரை பவம் பின்பு பிற்பகல் 2.41 வரை பாலவம் பின்பு கெளலவம்.
அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 4.52 வரை சித்த யோகம் பின்பு அமிர்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 4.52 வரை திருவோணம் பின்பு அவிட்டம்.
நல்ல நேரம் காலை 9..30 - 10.30. மாலை 4.30 - 5.30
இராகு காலம் பிற்பகல் 12.00 - 1.30.
எமகண்டம் காலை 7.30 - 9.00. குளிகை காலை 10.30 - 12.00.
இன்று வாஸ்து நாள்