tamilnadu epaper

பஞ்சாங்கம் 02.06.2025

பஞ்சாங்கம்   02.06.2025

இன்றைய பஞ்சாங்கம் 

02.06.2025 வைகாசி 19

திங்கட்கிழமை 

சூரிய உதயம் : 5.52

திதி : இன்று அதிகாலை 1.11 வரை சஷ்டி பின்பு சப்தமி.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.32 வரை ஆயில்யம் பின்பு மகம் 

யோகம் : இன்று பிற்பகல் 

12.29 வரை வ்யாகாதம் பின்பு ஹர்ஷனம்.

கரணம் : இன்று அதிகாலை 1.11 வரை தைதுலம் பின்பு பிற்பகல் 1.17 வரை கரசை பின்பு வணிசை.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 2.32 வரை சித்த யோகம் பின்பு யோகம் சரியில்லை.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 2.32 வரை பூராடம் பின்பு உத்திராடம் 

நல்ல நேரம் காலை 6.30 - 7.30. மாலை.5.00 - 6.00.

இராகு காலம் காலை 7.30 - 9.00. எமகண்டம் காலை 10.30 - 12.00.

குளிகை பிற்பகல் 1.30 - 3.00.