இன்றைய பஞ்சாங்கம்
30.05.2025 வைகாசி 16
வெள்ளிக்கிழமை
சூரிய உதயம் : 5.52
திதி : இன்று அதிகாலை 3.28 வரை திரிதியை பின்பு சதுர்த்தி.
நட்சத்திரம் : இன்று அதிகாலை 2.37 வரை திருவாதிரை பின்பு புனர்பூசம்.
யோகம் : இன்று மாலை 5.01 வரை கண்டம் பின்பு விருத்தி.
கரணம் : இன்று அதிகாலை 3.28 வரை கரசை பின்பு பிற்பகல் 2.51 வரை வணிசை பின்பு பத்திரை.
அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 2.37 வரை யோகம் சரியில்லை பின்பு காலை 5.51 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.
சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 2.51 வரை அனுஷம் பின்பு கேட்டை.
நல்ல நேரம் காலை 9.30 - 10.30. மாலை 4.30 - 5.30.
இராகு காலம் காலை 10.30 - 12.00.
எமகண்டம் பிற்பகல் 3.00 - 4.30 குளிகை காலை 7.30- 9.00.
இன்று கரி நாள்.