tamilnadu epaper

பஞ்சாங்கம் 29.05.2025

பஞ்சாங்கம்   29.05.2025

இன்றைய பஞ்சாங்கம் 

29.05.2025 வைகாசி 15

வியாழக்கிழமை 

சூரிய உதயம் 5.52

திதி : இன்று அதிகாலை 3.49 வரை துவிதியை பின்பு திரிதியை.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 3.28 வரை மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை.

யோகம் : இன்று காலை 9.44 வரை திருதி பின்பு இரவு 7.14 வரை சூலம் பின்பு கண்டம்.

கரணம் : இன்று அதிகாலை 3.49 வரை கெளலவம் பின்பு மாலை 3.39 வரை தைதுலம் பின்பு கரசை.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 5.51 வரை சித்த யோகம் பின்பு யோகம் சரியில்லை.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 3.28 வரை விசாகம் பின்பு அனுஷம் 

நல்ல நேரம் காலை 10.30 - 11.30.

இராகு காலம் : பிற்பகல் 1.30 - 3.00.

எமகண்டம் காலை 6.00 - 7.30. குளிகை காலை 9.00 - 10.30.