tamilnadu epaper

பஞ்சாங்கம் 28.05.2025

பஞ்சாங்கம்   28.05.2025

இன்றைய பஞ்சாங்கம் 

28.05.2025 வைகாசி 14

புதன் கிழமை 

சூரிய உதயம் 5.52

திதி : இன்று காலை 7.03 வரை பிரதமை பின்பு துவிதியை.

நட்சத்திரம் : இன்று அதிகாலை 4.24 வரை ரோகிணி பின்பு மிருகசீரிடம்.

யோகம் : இன்று அதிகாலை 12.28 வரை சுகர்மம் பின்பு திருதி 

கரணம் : இன்று காலை 7.03 வரை பவம் பின்பு மாலை 5.28 வரை பாலவம் பின்பு கெளலவம்.

அமிர்தாதி யோகம் : இன்று அதிகாலை 4.24 வரை அமிர்த யோகம் பின்பு சித்த யோகம்.

சந்திராஷ்டமம் : இன்று அதிகாலை 4.24 வரை சுவாதி பின்பு விசாகம்.

நல்ல நேரம் காலை 9.00 - 10.00. மாலை 4.30 - 5.30

இராகு காலம் பிற்பகல் 12.00 - 1.30.

எமகண்டம் : காலை 7.30 - 9.00.

குளிகை காலை 10.30 - 12.00.

இன்று சுபமுகூர்த்த நாள் 

அக்னி நட்சத்திரம் நிவர்த்தி.