tamilnadu epaper

தீர்த்தம் எப்படி வாங்க வேண்டும்?

தீர்த்தம் எப்படி வாங்க வேண்டும்?


பெருமாள் கோவிலில் 3 முறை தீர்த்தம் வாங்க வேண்டும்


கேட்டு கூட வாங்கலாம் 


1)முத‌ல் முறை தீர்த்த‌ம் : ப்ர‌த‌மம் கார்ய‌ சித்ய‌ர்த்த‌ம்


ந‌ம் செய‌ல்க‌ளில் வெற்றி பெற‌ வேண்டி வழங்கப்படுகிறது.


2)இர‌ண்டாம் முறை தீர்த்த‌ம் : 

த்விதீய‌ம் த‌ர்ம‌ஸ்தாப‌ன‌ம்


நாம் வாழ்க்கையில் தர்ம நெறிகளை க‌டைபிடித்து வாழவேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.


3) மூன்றாம் முறை தீர்த்த‌ம் : த்ரிதீய‌ம் மோக்ஷ‌.ப்ரோக்த‌ம் குணார்ன‌வ‌ம்


மெய்ப்பொருளான‌ ப‌க‌வானை உண‌ர‌ வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.


 மூன்று முறையும் பருங்க வேண்டும்

தலையில் .

தடவ கூடாது


 கண்ணிலும் ஒத்தி கொள்ள கூடாது


அங்கவஸ்திரத்திலோ அல்லது வேட்டி நுனியோ வாங்க வேண்டும்


பெண்கள் புடவை தலைப்பில் வாங்க வேண்டும்.


 கீழே சிந்தாமல் இருக்கவேண்டும்

பருகிய உடன் "நாராயணா" என்று 3 முறை சொல்லவேண்டும்...



நடேஷ் கன்னா 

கல்லிடைக்குறிச்சி