இன்றைய பஞ்சாங்கம்
26.05.2025 வைகாசி 12
திங்கட்கிழமை
சூரிய உதயம் : 5.52
திதி : இன்று காலை 11.30 வரை சதுர்த்தசி பின்பு அமாவாசை.
நட்சத்திரம் : இன்று காலை 7.30 வரை பரணி பின்பு கார்த்திகை.
யோகம் : இன்று காலை 6.23 வரை சோபனம் பின்பு அதிகண்டம்.
கரணம் ; இன்று அதிகாலை 12.43 வரை பத்திரை பின்பு சகுனி பின்பு இரவு 10.20 வரை சதுஷ்பாதம் பின்பு நாகவம்
அமிர்தாதி யோகம் : இன்று காலை 7.36 வரை சித்த யோகம் பின்பு யோகம் சரியில்லை.
சந்திராஷ்டமம் : இன்று காலை 7.36 வரை அஸ்தம் பின்பு சித்திரை